காலாண்டு விடுமுறை: நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… முழு விவரம் இதோ!

வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 27) முதல் 28, 29-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேல் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
1100 special buses for four days

தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Bakrid Additional special buses

பக்ரீத்: கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் தினசரி 10,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். ஆனால், இப்போது 16,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 36,000 டிக்கெட்டுகள் மாநிலம் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்