வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி!

விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொழில் பழகுணர் பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்