மஞ்சள் நிறப் பேருந்துகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளை இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கிறாா்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விண்ணை முட்டும் சரணகோஷம்: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வர இன்று (நவம்பர் 17) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கும் விஸ்வரூப ஆம்னிகள்: அரசு 350 சிறப்பு பேருந்துகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் திட்டம் இன்றுமுதல் துவங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்