ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அன்புமணி கேள்வி!
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. 10,117 அரசு பணியிடங்களுகாக நடத்தப்பட்ட இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர்.
தொடர்ந்து படியுங்கள்போட்டித் தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சிக்கு இன்று (மார்ச் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022 இல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும் இம்முறை விடைத்தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரூ.56,100- ரூ.2,05,700 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை. இந்த பணிக்கு தகுதியானவர்கள் வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளவிலேயே முன் அனுமதி வழங்கிட உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்