குரூப் 2, குரூப் 4 ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்டம்பர் 29) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 5 ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று(ஆகஸ்ட் 23) முதல் வரும் செப்டம்பர் 21 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-டிஎன்பிஎஸ்சி

தொடர்ந்து படியுங்கள்