டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்
“இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்