டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. 10,117 அரசு பணியிடங்களுகாக நடத்தப்பட்ட இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் எழுதினர்.

தொடர்ந்து படியுங்கள்