குரூப் 2 தேர்வு குளறுபடி: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறு தான் குரூப் 2 தேர்வு குளறுபடிகளுக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cancel tnpsc group 2 exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ்

இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
group 2 exam time changed

குரூப் 2, 2ஏ தேர்வு நேரத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி!

மதியம் நடக்கவிருக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு தாமதமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
group 2 exam delay

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதற்கு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டதால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 2, 2 ஏ ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன,மேற்படி வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இதனைதொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.அப்பணி நிறைவுபெற்ற பின்னர் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளிடப்படும் எனவும் அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசும் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்