ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்… இதோ ஒரு சமகால சரித்திரம்!
தினமும் வந்து செல்ல முடியாதவர்கள் எங்கள் மையத்தை தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளனர். அவர்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பயிற்சி நாட்களில் இலவச தங்கும் விடுதி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டு உள்ளது. உணவுக் கட்டணத்தை மட்டும் அவர்கள் செலுத்தி விட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்