சைலேந்திர பாபு நியமன பரிந்துரை : ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு?

தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்
tnpsc tamilnadu government send rn ravi

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி: மீண்டும் ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைப்பு!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்ககோரி தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் தமிழக அரசு  கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்