ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?
ஆவின் அம்பத்தூர் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆவின் அம்பத்தூர் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போகி அன்று அதிகம் காற்று மாசு ஏற்பட்ட பகுதியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய நான்கு தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ரூ.75,000/- ஊதியத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி. சென்னை -4, கோவை -1, திருச்சி -1, மதுரை -1 ஆகிய மாவட்டங்களில் பணிகள் நிரப்பப்படவுள்ளன