திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இலவச திருமண திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு!

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

ரூ.25,000 முதல் ரூ.35,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்