allowances for government employees and teachers

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

முந்தைய அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதி நெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமைக்கு இடையேயும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

தொடர்ந்து படியுங்கள்
tn supplementary exam revaluation result update today

துணைத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!

நடப்பாண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று (செப்டம்பர் 4) வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செவிலியர்களை போராடத் தூண்டுகின்றனர் : அமைச்சர் மா.சு

அப்போது பேசிய அவர், பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய செவிலியர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. 2,300 ஒப்பந்த செவிலியர்களை பணியில் அமர்த்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவிலியர்கள் 14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில், தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதற்கு 4 நாட்கள்?: தமிழக அரசு மீது ஆளுநர் ரவி பாய்ச்சல்!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 28) பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”பரந்தூர் மக்களை புறக்கணித்தால் அதிமுக களத்தில் குதிக்கும்” – ஓ.பன்னீர்

பரந்தூர் மக்களை அரசு புறக்கணித்தால் அதிமுக களத்தில் குதிக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

தொடர்ந்து படியுங்கள்

குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.340.97 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.340.97 கோடி இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்!

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள வரும் 15ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்