Tangedco consumers can now buy electric meters

மின் மீட்டர்களை எந்தெந்த நிறுவனங்களில் வாங்கலாம்? மின்வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஒருமுனை மற்றும் மும்முனை மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
TANGEDCO Apprentice Recruitment 2024

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் Apprentices பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
There is no electricity calculation for 4 districts

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மின் கணக்கீடு கிடையாது! – தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் அவரவர் பயன்பாட்டை பொருத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியின் 2 வருடங்கள்: ஷாக் அடிக்கும் மின் வாரிய ஊழல்!

டெண்டர் போடுவதற்கு முன்பாகவே அனைவரும் கூட்டு சதி செய்து ஒரே தொகைக்கு கோர முடிவு செய்தால் ஒழிய இதற்கான சாத்தியமே கிடையாது. மேலும் டெண்டர் ஆய்வு குழு இதை பார்த்த உடனேயே இதில் ஒரு மிகப்பெரிய கூட்டுசதி உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த டெண்டர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் டெண்டர் ஆய்வுக்குழுவும் இந்த கூட்டு சதியில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக வெளிவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டண உயர்வு…வீடுகளுக்கு பொருந்தாது!

இந்நிலையில், மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று (ஜூன் 24) விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை” – தமிழக அரசு

வீட்டு இணைப்புகளுக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து மின்சார சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் ஒரேநாளில் உச்சம் தொட்ட மின் நுகர்வு!

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று (ஏப்ரல் 20) மின் நுகர்வு அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மின் இணைப்புடன் ஆதார்: பணம் வாங்கினால் நடவடிக்கை!

நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர். இன்று தமிழகம் முழுவதும் 2,811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 10) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்