"AIADMK tried to create riots" : Stalin's accusation!

”திட்டமிட்டு கலவரத்தை உருவாக்க அதிமுகவினர் முயற்சி” : ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதற்காக அதிமுகவினர் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
mannuyir kaathu mannuyir kaapom scheme

மண்ணுயிர்‌ காத்து மன்னுயிர்‌ காப்போம்‌ திட்டம்‌ : முழு விபரம்!

மண்ணுயிர்‌ காத்து மன்னுயிர்‌ காப்போம்‌ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பணிகளும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 

தொடர்ந்து படியுங்கள்

காவிரி தண்ணீர்… தனித்தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக்கட்சி ஆதரவுடன் தனித்தீர்மானம் கொண்டு வர தமிழ்நாடு அரசு  முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா பல்கலையில் ரூ.11.41 கோடி முறைகேடு!

2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்தவர் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிஏஜி குற்றஞ்சாட்டியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தனது கண்டத்தை பதிவு செய்த முதல்வர், இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்று விவாதத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்