காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்!
வங்ககடலில் உருவாகும் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்ககடலில் உருவாகும் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று (நவம்பர் 18) கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 30) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஆலோசனை நடத்துகிறார்
தொடர்ந்து படியுங்கள்