பயன்பாட்டுக்கு வரும் 4,200 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

4,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நஷ்டத்தில் தமிழகப் போக்குவரத்து கழகங்கள்!

பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்திய நிலையில் 2022 – 2023ஆம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்