ஓய்வு பெற்றார் இறையன்பு… பதவி ஏற்றார் சிவதாஸ் மீனா

இறையன்புவின் பேனாவை வாங்கி தலைமை செயலாளராக பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் சிவதாஸ் மீனா. இதையடுத்து இறையன்பு, சிவதாஸ் மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும்‌ ரூ.10,000 ஓய்வூதியம்‌ வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்‌.

தொடர்ந்து படியுங்கள்