சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?

தமிழ்நாடு முழுக்க உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று (ஜூலை 12) கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu registration department star 3.0

பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்!

தமிழக பத்திரப் பதிவுத்துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் 2.0 திட்டத்தை மேம்படுத்தி ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்று முதல் பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு: எதற்கு… எவ்வளவு?

பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொறுத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்