tn rainforecast

குடையை ரெடியா வச்சிக்கோங்க… அடைமழை ஆரம்பிக்கப்போகுது டோய்!

இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு….

தொடர்ந்து படியுங்கள்
TN flood relief fund

தமிழ்நாடு வெள்ள நிவாரண விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டிற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 12) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
nirmala sitharaman thought herself as pm

நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்து கொள்கிறார்: திருமாவளவன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்து கொள்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
jayaranchan questions central government

உடனடியாக கொடுப்பதுதான் ‘ரிலீஃப்’ – திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆவேசம்!

மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது காங்கிரஸ் அரசைப் பார்த்து,” இது என்ன உன் மாமா வீட்டு பணமா?”என்று கேட்டிருக்கிறார். உதயநிதி அவர்கள் இது உன் அப்பா வீட்டு பணமா என்று கேட்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilisai soundarajan questions sekar babu

வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா?: அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை கேள்வி!

தேர்தலை தவிர்த்து வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா என்று அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
pm modi spokes to cm stalin

வெள்ள பாதிப்புகள்: முதல்வரிடம் பேசிய பிரதமர்

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
su venkatesan slams nirmala sitharaman

’திசை திருப்பும் நிர்மலா சீதாராமன்… வாபஸ் பெற வேண்டும்’: சு.வெங்கடேசன்

அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

தொடர்ந்து படியுங்கள்
general exam date anbil mahesh

பொதுத்தேர்வு தேதி மாற்றமா?: அமைச்சர் விளக்கம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்