தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

மருத்துவமனை வளாகத்திலேயே ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது சட்டம் ஒழுங்கு பிரிவுதான் என கைகாட்டியது காவல்துறைக்குள் இரு பிரிவிகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

போதைப்பொருட்கள்:  தகவல் அளிக்க எண்களை அறிவித்த சென்னை போலீஸ்!

சென்னையில் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காவல்துறையில் வரப்போகும் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு பயிற்சி!

காவல்துறையினரையும், பொதுமக்களையும் இணக்கமாக கொண்டு வரும் முயற்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தவறான சிகிச்சை: 10 வயது மகளுடன் காவலர் தர்ணா போராட்டம்!

மேலும் அவர் அங்கு வந்த உயரதிகாரியிடம், “நடந்து வரும் நல்லாட்சிக்காவே நியாயம் கிடைக்கும் என்று ஒன்றரை வருடமாக காத்திருந்தேன். இதுகுறித்து மருத்துவமனையிலும், தலைமை செயலகத்திலும் மனு அளித்தேன். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுக்கப்புறம் ஒரு போலீஸ்காரானா நான் என்னதான் பண்ணுவேன்” என்றார் கோதண்டபாணி.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இன்று (மார்ச் 19) முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் எனப்படும் காவலர்கள் வருகை அணிவகுப்பு நடக்கிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கடந்த 13 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் அருந்ததியினர் சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதனால் தலித் அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் புகார் அளித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ.விடம் வழங்கியதில் தாமதமா?: அமைச்சர் பதில்!

கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விடம் தாமதமாக வழங்கப்பட்டதாக ஆளுநர் இன்று (அக்டோபர் 28) குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதற்கு 4 நாட்கள்?: தமிழக அரசு மீது ஆளுநர் ரவி பாய்ச்சல்!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 28) பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாரிதாஸ் விரைவில் கைது?

யூடியூபர் மாரிதாசுக்கு எதிராக தமிழக போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நகைக் கொள்ளை: வங்கி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஃபெடரல் வங்கியில் கொள்ளை போன நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்