ஜப்பானில் கோமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 27) பார்வையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

’எடப்பாடி ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது’: தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

தொடர்ந்து படியுங்கள்

சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 24) காலையிலேயே  அங்குள்ள முக்கிய நிறுவனங்களுடன் தொழில் முதலீடு குறித்து ஆலோனையில் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வருடன் சிங்கப்பூர் சென்றவர்கள் யார் யார்?

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று சிங்கப்பூர் புறப்பட்ட முதல்வருடன் பயணம் செய்தவர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்