ஆன்லைன் ரம்மி தடை மசோதா : அரசுக்கு ஆளுநர் கடிதம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவின் காலம் வரும் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசாணை 115: கேள்விக்குறியாகும் இளைஞர்களின் அரசு வேலை கனவு!

தமிழகத்தில்‌ அரசுப்‌ பணிகளை தனியாருக்கு திறந்துவிடும் மனித வள மேலாண்மைத்‌ துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ ரத்து செய்‌திட வேண்டும்‌ என்று தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பணியில் சமூக நீதி கொள்கைகள் : குழு அமைப்பு!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதரவற்றவர்களுக்கு உதவி: சென்னை காவல் ஆணையாளருக்கு விருது!

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நல் ஆளுமை விருது. சென்னை காவல் ஆணையாளர், வேளாண் முதன்மை பொறியாளருக்கும் விருது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மாஸ்டர் பிளான் ஒப்பந்தம் ரத்து!

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்வதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண விலக்கு!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழ்நாடு அரசு விலக்களித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அகற்றப்பட வேண்டிய சுங்கச் சாவடிகள்: களமிறங்கும் எ.வ.வேலு

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்