ஆறு, கால்வாய், ஓடைகளில் மின் உற்பத்தி: அரசாணை வெளியீடு!

ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, சிறிய அளவிலான உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு தமிழக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
TN Govt Orders to allow Formers Extract sand from Lakes and Ponds at free of cost

விவசாயிகள் ஏரி – குளங்களில் கட்டணமின்றி மண் எடுத்துக்கொள்ளலாம்: முதல்வர் உத்தரவு!

மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டுக்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடிநீர் தொட்டிகளுக்குப் பூட்டு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் செந்தில்குமார், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்