ஆண்டுக்கு 650 கோடி கொள்ளை? அரசு ஊழியர் இன்சூரன்சில் மோசடி!

வருடத்திற்கு சுமார் 650 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அரசு ஊழியர் ஊதியத்தில் இருந்து போகிறது. ஆனால் அதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பலன்களும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்
allowances for government employees and teachers

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

முந்தைய அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதி நெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமைக்கு இடையேயும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

தொடர்ந்து படியுங்கள்