தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு வழங்கும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.