ஆளுநர் விவகாரம்: வைகோவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதில்!
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார்.
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார்.
“தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 18, 19 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் ஆளுநர் மீது அரசியல் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளன.
பொது வெளியில் அதுவும் மாணவர்களிடையே அந்த சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா? என அவர் சிந்திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லை பயன்படுத்தாமல் இருக்க ஆளுநர் ஆர். என். ரவி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க, முழுக்க கவர்னரை சார்ந்தது. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.