minister ponmudi ed investigation finished

 அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணியிடம் 6 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை விசாரணையானது நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ponmudi 41 crore asset abduct

அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி சொத்துக்கள் பறிமுதல்?

2006-11 கால கட்டத்தில்  கனிம வளத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin upset ponmudi

அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இரவு 8.30 மணியளவில் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Duraimurugan answered song

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… பாட்டு பாடி பதில் சொன்ன துரைமுருகன்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று(ஜூலை 17) காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Intimidation of dmk will not succeed: K. Balakrishnan

திமுகவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறாது: கே.பாலகிருஷ்ணன்

தேசிய அளவில் இந்த ரெய்டு தொடர்பான செய்திதான் முன்னுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்