தமிழ்நாட்டின் நிதி நிலை : முன்னாள் தலைமைச் செயலாளரின் ஆலோசனைகள்!

முன்னாள் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் அவர்களும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கே.ஆர். சண்முகம் அவர்களும் இணைந்து எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி பத்திரிக்கையில் ( April 8,2023)
தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமை குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடிவாக்கம் – இளையனார் வேலூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே மற்றும் வாலாஜாபாத் – அவலூர் சாலையில் திருப்புலிவலம் ஆற்றின் குறுக்கே ஆகிய இரண்டு ஆற்றுப் பாலங்கள் கட்ட முதல் கட்டமாக 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” என்று அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

தொடர்ந்து படியுங்கள்

தங்கம் தென்னரசுக்கு பதில் செந்தில் பாலாஜி : என்னாச்சு?

சமீப மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போதெல்லாம் அதுதொடர்பான நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுக தரப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலக வளாகத்தில் விளக்கங்கள் அளித்து வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக பட்ஜெட்: “வெளிச்சம் தராத மின்மினிப் பூச்சி”: எடப்பாடி விமர்சனம்!

தமிழக அரசின் மூன்றாவது பட்ஜெட் நாட்டிற்கு எந்தவித வெளிச்சத்தையும் தராத மின்மினி பூச்சாக பார்க்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு!

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை தமிழர்களுக்கு வீடு: ரூ.233 கோடி ஒதுக்கீடு!

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்ட ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதுதொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்