”மக்களவை தேர்தல் என்றாலும் எதிர்க்கட்சிகள் என்னை தான் குறி வைத்தனர்” : ஸ்டாலின்
நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்