விஸ்வரூப உதயநிதி… சட்டமன்றத் தேர்தலுக்கு ஸ்டாலின் வியூகம்!
அதன் அடிப்படையிலேயே முன்கூட்டியே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு உதயநிதியே தலைமை தாங்குகிறார்
தொடர்ந்து படியுங்கள்அதன் அடிப்படையிலேயே முன்கூட்டியே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு உதயநிதியே தலைமை தாங்குகிறார்
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஜூன் 29) நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கிய அறிவிப்புகள் சில, 🛑கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய […]
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மறைத்து, அதிமுக திசைதிருப்பல் நாடகம் நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 3வது முறையாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 28) பதிலளிக்க உள்ள நிலையில், காவல் நிலையங்களில் கடந்த 2 நாட்களாக யாரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா?” என முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இதை அறிவித்துள்ளார். கொங்கு நாட்டின் ஆதிக் குடியான வேட்டுவ கவுண்டர் சமூகத்தினருக்கு இதனால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இன்று (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்விதிப்படி கேள்வி நேரம் முடிந்த பிறகு, பூஜ்ஜிய நேரத்தில் எந்த பிரச்னையை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு நான் அனுமதி தருகிறேன். எதிர்க்கட்சி என்ற முறையில் நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.
தொடர்ந்து படியுங்கள்