வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி
வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகளுக்கு ஆடு, மாடு மற்றும் தேனி வளர்க்க ரூ.50 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நெல் ஜெயராமன் மரபு சார் நெல் பாதுகாப்பு ரகங்கள் இயக்கத்தில் 2023-24 நிதியாண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் மானிய விலையில் விதைகள் வழங்கப்படும் என்று உழவர் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இத்தகவல்களை உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் குழுவிற்கு அனுப்பப்பட்டு அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல்களை தெரிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெயில் மற்றும் மழைக் காலங்களில் தக்காளி, வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரிக்கும். இந்த சூழலில் பட்ஜெட்டில் வெங்காயம் மற்றும் தக்காளிக்கு மொத்தமாக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-23-ஆம் ஆண்டில் 5,36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்