மேகாலயா வெற்றியும் மம்தாவின் டெல்லி மிஷனும் !

6 மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி தனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும்.  நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்

தொடர்ந்து படியுங்கள்

நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!

மதியம் 1 மணி நேர நிலவரப்படி நாகாலாந்து மாநிலத்தில் 58.8 சதவிகித வாக்குப்பதிவும், மேகாலயாவில் 44.7 சதவிகித வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி!

மேகாலயா பிரச்சாரத்தில் ராகுல்காந்தியின் பேச்சுக்குப் பதிலடியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: தென்னரசு வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிரடி பெண் எம்.பி.யின் கலக்கல் நடனம்!

இப்படி, லீணா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசியதற்காக, மொய்த்ராமீது வழக்குப்பதிவுகூடச் செய்யப்பட்டது. இதுதவிர, பாஜகவுக்கு எதிராகவும் அவர் பலவித கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்