“மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்”: விசிக மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்
விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.
விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள படித்த மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (மே 29) குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தனது கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட மாடல் கொள்கை இன்னும் காலாவதியாகவில்லை என்று திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
நளின் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பதாக இருக்கிறது- டி.கே.எஸ். இளங்கோவன்