next trip to titanic wreckage

மீண்டும் சுற்றுலாவா? ஓஷன்கேட் அறிவிப்பால் அதிர்ச்சி!

டைட்டானிக் கப்பலை பார்வையிட கடலுக்கடியில் சுற்றுலா சென்ற 5 உயிரிழந்த நிலையில் மீண்டும் சுற்றுலா குறித்து ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொல்லாப் பழங்கருவியாம் இயற்கை!

டைட்டானிக் பெருங்கப்பல் மூழ்கி ஏறத்தாழ 111 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘டைட்டன்’ எனுமந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சிக்கி மில்லி செகண்டுக்குள் சர்வ நாசமாகிப் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தொடர்ந்து படியுங்கள்

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ட்ரெண்டாகும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்ட்!

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 111 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் அதை நினைவு கூறும் விதமாக டைட்டானிக் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இரவு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு பகிரப்பட்டது. அந்த மெனு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்