அன்புள்ள டானியாவிற்கு…முதல்வர் வாழ்த்து!

பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.இந்நிலையில், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேச, சாப்பிட எளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். அதற்கு தீர்வு காண கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2 ஆம் கட்ட அறுவை சிகிச்சை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

துண்டான ரயில் பெட்டிகள் இணைப்பு : விசாரணைக்கு உத்தரவு!

நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வழிப்பறியில் ஈடுபடும் கஞ்சா ஆசாமிகளை கைது செய்: போராட்டம் நடத்திய பெண்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியில் வசிப்பவர் வெல்டர் ஆனந்தன்

தொடர்ந்து படியுங்கள்