Increase in water flow to Amaravathi Dam

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற நீராதாரங்களைக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அரசாணை ஊதியம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட தூய்மைப்பணியாளர்கள்  முடிவு!

அரசாணையின்படி ஊதியம் வழங்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திருப்பூர் மாவட்டத் தூய்மைப்பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பூரில் மூடப்பட்ட 40% பின்னலாடை நிறுவனங்கள்: காரணம் என்ன?

திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகித சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் தொழிலில் இருந்து வெளியேறி உள்ளன. மீதமுள்ள 60 சதவிகிதத்திலும் 30 சதவிகித நிறுவனங்களே பின்னலாடைத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

3 சிறுவர்கள் உயிரிழப்பு: முதலமைச்சர் நிவாரணம்!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நான் நித்யானந்தாவா? இடிக்கப்பட்ட ஆசிரமம்!

நித்யானந்தா போன்று தோற்றம் கொண்டிருப்பதால் பாஸ்கரனாந்தாவின் ஆசிரமம் இடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்