திருப்பூரில் பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! -நகைக்காக நடந்ததா?
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் …
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் …
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு பேர் பலியானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பண்ணை பள்ளி வகுப்புகள் இன்று (நவம்பர் 18) முதல் தொடங்க உள்ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பஞ்சு, நுால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் பாஜகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேலை தேடுபவர்கள், வேலையளிப்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 7) புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆறுதலாக பேசினார்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையத்தின் பெயரை சகயோக் என தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழியிலும் ஒரே மாதிரி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு
தொடர்ந்து படியுங்கள்திருப்பூரில் கெட்டுப் போன உணவை உண்டு 3 குழந்தைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தூத்துக்குடி காப்பகத்தில் 3 வயது சிறுவன் இறப்பு
தொடர்ந்து படியுங்கள்சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை நம் எம்.எஸ்.எம்.இ. பயன்படுத்தி பயனடைய வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளயும் அரசு செய்து தரும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்