3 சிறுவர்கள் பலி: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது!

3 சிறுவர்கள் பலி: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.