Tirupattur: Leopard trapped after many hours of struggle!

திருப்பத்தூர்: கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது!

திருப்பத்தூரில் உலா வந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று (ஜூன் 15) மயக்க மருந்து செலுத்தி பிடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Palaru River stinks due to industrial sewage

தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் நேற்று இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொட்டும் மழை : எங்கெங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

லகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்