திருப்பதி பக்தர்கள்: பெங்களூரில் முடி காணிக்கை செலுத்தலாம்!

திருமலை – திருப்பதி கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வசதிக்காக பெங்களூருவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த புதிய கல்யாண கட்டாவை அறங்காவலர் குழு தலைவர் திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர்‌ ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: மே மாத தரிசன ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி தேவஸ்தானம்: போலி டிக்கெட்டுகள் விற்பனை!

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள் செயல்பட்டு போலி தரிசனம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி பக்தர்கள் தரிசனம்: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும்,  வசந்த உற்சவ விழாவுக்கான டிக்கெட்டுகளும் நாளை (மார்ச் 27) காலை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.1600 கோடி உண்டியல் வசூல்: திருப்பதியில் கொட்டும் பணமழை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எட்டே மாதங்களில் ரூ. 1161.74 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்