“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி திருமலைக் குழுவுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.என்னை மூன்றாவது முறையாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக நியமித்த ஆந்திர் முதல்வருக்கு நன்றி
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் பாலு என்ற பால சுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்ப நண்பர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று(ஜூலை 3) தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த சிறுவனை தூக்கிச் சென்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோது நடிகர் சிரஞ்சீவி நீ ராமராக நடிக்கிறாயா என்று கேட்டார். ஆமாம் சார் என்று சொன்னேன்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி கோயிலில் இனி ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி அன்று அடுத்த மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருமலை – திருப்பதி கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வசதிக்காக பெங்களூருவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த புதிய கல்யாண கட்டாவை அறங்காவலர் குழு தலைவர் திறந்து வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்