திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மூன்று தமிழர்கள்!
திருப்பூர் பாலு என்ற பால சுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்ப நண்பர்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் பாலு என்ற பால சுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவர் முதல்வர் ஸ்டாலின் குடும்ப நண்பர்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த சிறுவனை தூக்கிச் சென்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ.300 ஆன்லைன் டிக்கெட் நாளை (பிப்ரவரி 13) வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதியில் இந்த ஆண்டு 2.54 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ. 1,446.05 கோடி காணிக்கை
தொடர்ந்து படியுங்கள்புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்புதிய வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, திருப்பதி கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எட்டே மாதங்களில் ரூ. 1161.74 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று (நவம்பர் 11) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி திருமலை கோயிலில் இந்த வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்திருப்பதியில் மீண்டும் இரண்டு, ஐந்து கிராம் தங்க சாமி டாலர்களை தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் பக்தர்கள் உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்