சுங்கச்சாவடியில் எச்.ராஜா திடீர் கைது!

பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப் பேருந்து!

திண்டிவனம் அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

திண்டிவனம் : அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – வீடியோ!

திண்டிவனம் அருகே ஒங்கூரில் அடுத்தடுத்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டதில் பெரிதளவு விபத்து ஏற்பட்டுள்லது.

தொடர்ந்து படியுங்கள்

அபாய நிலையில் பாலங்கள்: அரசின் கவனம் அவசரம்!

அபாய நிலையில் ஆற்று பாலங்கள் இருப்பதாகவும் , உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.

தொடர்ந்து படியுங்கள்