தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப் பேருந்து!
திண்டிவனம் அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.