டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம்: டிம் குக் திறந்து வைத்தார்!
வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு இங்கு வந்து ஆர்டர் செய்த பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். பழைய போன்களை மாற்றிக்கொள்வது, புதிய ஐபேட் வாங்குவது போன்றவையும் கிடைக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்த ஷோரும் திறந்திருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்