“கமல் புலி மாதிரி”: ராகுல் தந்த பரிசு!
கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
பழம்பெரும் நடிகரும் அரசியல் வாதியுமான கமல்ஹாசனும் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமீபத்தில் அரசியல், இந்திய, சமூகம் மற்றும் அவர்களது தொழில் பயணங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.