மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!
இந்த ஒரு டிக்கெட் மட்டுமே 17 கோடி மதிப்பு கொண்டது. மற்றவை 55 டாலர்கள் முதல் 5 ஆயிரம் டாலர்கள் வரை டிக்கெட் விற்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஒரு டிக்கெட் மட்டுமே 17 கோடி மதிப்பு கொண்டது. மற்றவை 55 டாலர்கள் முதல் 5 ஆயிரம் டாலர்கள் வரை டிக்கெட் விற்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை சினேகா இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தலை ஒட்டி சென்னையில் இருந்து கோவை மற்றும் நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் உள்ள ஆதித்யராம் டவுன்ஷிப் வளாகத்தில் ஏ. ஆர். ரகுமான் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா பாலசோர் பகுதியில் ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மூன்றும் விபத்துக்குள்ளானதில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர் 900 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை, ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிர்கள் குவிந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை திரைப்படம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்