டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களின் 1100-வது திருமண விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) நடத்தி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
train ticket pre booking starts

சட்டென முடிந்த பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு!

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்டம்பர் 13) தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி பண்டிகை: 2 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜூலை 13) திறக்கப்பட்ட நவம்பர் 10ஆம் தேதிக்கான ரயில்வே டிக்கெட்டுகள் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி விடுமுறை: அசுர வேகத்தில் முடிந்த டிக்கெட் முன்பதிவு!

வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதற்காக ரயில் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

தொடர்ந்து படியுங்கள்

8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்: ஏமாற்றத்தில் பயணிகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

தொடர்ந்து படியுங்கள்