ஹீரோக்களில் நம்பர் ஒன் யார்? தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி!

“தமிழகத்தில்  நம்பர் ஒன் ஸ்டார் விஜய்தான் என்பதால், ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

முதலில் மகேஷ்பாபு… அப்புறம்தான் விஜய்: வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு

இப்படிப்பட்ட சூழலில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கேட்டுகொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.

தொடர்ந்து படியுங்கள்

அஜித்தை விட மாஸ் ஹீரோ விஜய் தான்: தில் ராஜூ கிளப்பிய திடீர் புயல்!

தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

இது தயாரிப்பாளர்களின் சமூக வலைதளத்தின் பதிவுகளை அடிப்படையாக கொண்டது. ஏனென்றால் நடிகர் விஜய் போன்று அஜித்குமார் சமூக வலைதளத்தில் இல்லை என்பதால் இரண்டு முன்னணி நடிகர்களின் சமூகவலைதளத்தில் அவர்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முடியாது.

தொடர்ந்து படியுங்கள்